15வ‌து ஹாக்கி உலகக்கோப்பை தொடக்க விழா.. ஒடிசாவில் கோலாகலம்

x

15வ‌து ஹாக்கி உலகக்கோப்பை தொடருக்கான தொடக்க விழா ஒடிசாவில் கோலாகலமாக நடைபெற்றது.

நாளை லீக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், தொடக்க விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா களைகட்டியது.


Next Story

மேலும் செய்திகள்