#BREAKING | திருச்சியில் 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு

x

திருச்சி மாவட்டம் அன்பில், கீழ் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம் ஆகிய 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு.

மாசி திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழல் உள்ளதால், லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் உத்தரவு.

இன்று முதல் மார்ச். 8 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிப்பு.

அன்பில் கிராமத்தில் உள்ள ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் திருவிழா - நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்