தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் சதம் - மக்களுக்கு இன்னொரு ஷாக்!

x
  • 1தமிழ்நாட்டில் 13 இடங்களில் வெயில் சதம்/கோப்புக்காட்சி/தமிழ்நாட்டில் கடந்த மாதம் 17 இடங்களில் வெயில் சதம்
  • இந்த மாதம் முதல் முறையாக 13 இடங்களில் வெயில் சதம் சென்னையில் நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய 2 இடங்களில் வெயில் சதம்
  • சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கடலூர், ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் சதம்
  • நாகை, பரங்கிப்பேட்டை, பாண்டிச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலூரில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது
  • நீண்ட நாட்கள் கழித்து சென்னை, புதுச்சேரியில் இன்று வெயில் சதம்
  • வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி 104.7 டிகிரி பாரன்ஹீட் பதிவு/நடப்பாண்டில் அதிகபட்ச அளவாக இன்று 106.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு

Next Story

மேலும் செய்திகள்