12 மணி நேர வேலை மசோதா - கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேட்டி..!

x
  • தமி ழகத்தில் தொழிலாளர்களின் வேலை நேர சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக சட்ட திருத்த மசோதா
  • எட்டு மணி நேரம் வேலை என்பதை நீர்த்துப் போக செய்கிறது இந்த சட்ட மசோதாசி பி எம் நாகைமாலி எதிர்ப்பு
  • இந்த சட்ட மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும் ‌ பாஜக நயினார் நாகேந்திரன்
  • ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்-சிந்தனைச் செல்வன்
  • இந்த சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-பாமக
  • இந்த சட்ட மசோதா மூலம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் - சதன் திருமலை குமார்
  • 1948 நடைமுறையில் ஒரு சட்டம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும்
  • வேலை நேரம் 8 மணி நேரம், வார விடுமுறை , கூடுதல் ஊதியம் என்ற சரத்துகளில் எந்த மாற்றமும் இல்லை அமைச்சர் சி வி கணேசன்
  • தொழிற்சாலை நெகிழ்வுத் தன்மைக்காகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது
  • மத்திய அரசு கொண்டுவர பட்டதால் இந்த சட்ட மசோதா கொண்டு வரவில்லை
  • விரும்பும் தொழிலாளர்களுக்கு கூடுதல் பணி நேரம் வழங்கப்படும்
  • அனைவருக்கும் தொழிலாளர்களுக்கும் பனிரெண்டு மணி நேரம் பணி இல்லை
  • தன் விருப்பம் என்ற அடிப்படையில் தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே 12 மணி நேரம் பணி-அமைச்சர் தங்கம் தென்னரசு
  • ஓடி என்று கூடுதல் நேரம் இருக்கும்போது எதற்கு இந்த மசோதா நாகை மாலி
  • அனைத்து நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட வில்லை
  • தொழிலாளர் விரும்பும் தொழிற்சாலைக்கு மட்டுமே ஆய்வு செய்து அரசு இந்த சட்ட மசோதாவை அமல்படுத்தும்- அமைச்சர் சி வி கணேசன்
  • 48 மணி நேரத்தில் நான்கு நாட்களில் முடித்த பிறகு மூன்று நாட்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த சட்ட திருத்தமானது அனைவருக்கும் கொண்டுவரப்படவில்லை.
  • யாருக்கு வேண்டுமோ அவர்களுக்கு ஆய்வு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் - அமைச்சர் கணேசன்

Next Story

மேலும் செய்திகள்