11,000 வாகனங்கள்.. நெரிசலில் சிக்கி தவிக்கும் ஐயப்ப பக்தர்கள் | Vehicle Traffic | Sabarimala
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை நிலக்கல்லில் வாகனத்தை நிறுத்தியுள்ள ஐயப்ப பக்தர்கள் சுமார் 11 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் நிலக்கல்லில் இட நெருக்கடி ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் நிலக்கல்லில் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு
Next Story