இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-03-2023)

x
  • செப்டம்பர் 15-ம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்....
  • பட்ஜெட்டில் 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு....
  • திராவிட மாடல் என்ற கருத்தியலுக்கு முழுமையான எடுத்துக்காட்டாக தமிழக பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது...
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு....
  • மத்திய அரசு வழங்கி வந்த ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டதால், தமிழ்நாடு அரசுக்கு வருவாய் குறைந்து விட்டது....
  • நிதித் துறைச் செயலாளர் முருகானந்தம் தகவல்....
  • மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு...
  • அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்...
  • மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் யார் யாருக்கு கிடைக்கும்....
  • அமைச்சர் கீதாஜீவன் விளக்கம்.....

Next Story

மேலும் செய்திகள்