இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-08-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

காவிரியில் இருந்து உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரிய தமிழக அரசின் வழக்கு...


கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மேலும் குறைப்பு...


கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பம்...


தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்களை கண்காணிப்பதற்கான குழு நியமனம்...


கடலூர் மாவட்டம் வடலூர் அருகே விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்...


தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்காக 115 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார், முதல்வர் சந்திரசேகரராவ்...


குஜராத் உயர்நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது? என உச்சநீதிமன்றம் கேள்வி...



Next Story

மேலும் செய்திகள்