இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-07-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

பெங்களூருவில் தொடங்கியது, எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம்...


எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி பங்கேற்பு...


பாஜகவின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அவசியம்...


டெல்லியில் நாளை நடக்கிறது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம்...


13 மணி நேர சோதனைக்கு பிறகு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் அமைச்சர் பொன்முடி...


புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு ஒதுக்கீடு...


2-வது சுற்றுப்பாதைக்கு சந்திரயான் - 3 விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றி...


Next Story

மேலும் செய்திகள்