இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-10-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம்...
மன நலம் அறிவுசார் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக, மூன்று இல்லங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி...
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும்...
தொண்டர்களுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம்...
"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 36 மாதங்கள் கால நிர்ணயம் செய்யப்பட்டு, இன்று வரை பணிகளை முடிக்காதது ஏன்...?"
உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி...
Next Story