இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15-07-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

மதுரை மாவட்டம், புது நத்தம் பகுதியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையும் திறப்பு...

கலைஞர் நூலகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் கட்டமைப்பு...

"எத்தனை தடைகள் வந்தாலும் மாணவர்கள் படிப்பை கைவிடக் கூடாது..."

கல்வியில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வருவதே நோக்கம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...

"102வது பிறந்த நாள் காணும், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு,

மதுரை காமராசர் பல்கலைக் கழகம் மூலம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவண செய்யப்படும்..."

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்