இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-10-2022) | 11 PM Headlines

x

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் 856 கோடி ரூபாயில் கட்டமைக்கப்படும் மகா காளேஸ்வரர் பாதை...

நாட்டுக்கு அர்ப்பணித்தார், பிரதமர் மோடி...


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை....

விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி...


தமிழகத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி...

திருமாவளவன், கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்பு...


எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற அடிப்படையில் ஆர்.பி.உதயகுமாரை அலுவல் ஆய்வு குழுவில் அனுமதிக்க வேண்டும்....

சட்டப்பேரவை செயலாளருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்


அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், சபாநாயகருக்கு இரண்டாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் கடிதம்...

பேரவை நிகழ்வுகளில், கட்சி சார்ந்து எந்த முடிவு எடுத்தாலும் தம்மிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்...


இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் எதிரானது அல்ல காங்கிரஸ்...

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து...


போராட்டத்தில் ஈடுபடும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை...

உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் விளக்கம்...


பேஸ்புக் பயங்கரவாத அமைப்பு என ரஷ்யா தடாலடி அறிவிப்பு...

இன்ஸ்டாகிராமிற்கு தடை விதித்து அதிரடி...


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி....

ஒருநாள் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தல்...


Next Story

மேலும் செய்திகள்