#JUSTIN || 1000 புதிய பேருந்துகள்.. ரூ.500 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு அரசாணை வெளியீடு | TNGovt

x

புதிய பேருந்துகள் - ரூ.500 கோடி ஒதுக்கீடு, 1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு, புதிதாக 200 SETC பேருந்துகள் வாங்கப்பட உள்ளன, விழுப்புரம் கோட்டத்தில் 190, கோவை கோட்டத்தில் 163, கும்பகோணம் கோட்டத்தில் 155 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட உள்ளன, மதுரை கோட்டத்தில் 163, திருநெல்வேலி கோட்டத்தில் 129 பேருந்துகளும் புதிதாக வாங்கப்பட உள்ளன, 500 பழைய பேருந்துகளை பழுது பார்க்கவும் நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்