ஒரே குடும்பத்தில் 10 பேர் டீசல் ஊற்றி உயிரை மாய்க்க முயற்சி - DMK கவுன்சிலர் குடும்பத்தால் பரபரப்பு
- விழுப்புரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் டீசல் ஊற்றி தற்கொலை முயற்சி
- விமல்ராஜ் என்பவர் கொலை வழக்கில் நாகராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்
- கொலைக்கும், நாகராஜூக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறும் உறவினர்கள்
- விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நாகராஜின் குடும்பத்தினர் தற்கொலை முயற்சி
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினர்
Next Story