மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.11.2022)

x

10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய டிசைனில் அரசின் இலவச வேட்டி, சேலை.....ஜனவரி 10 ம் தேதிக்குள் பயனாளிகளுக்கு வழங்க திட்டம்.....

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு....

நூற்றுக்கும் மேற்பட்ட ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு.....தேனி பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ் பண்ணை வீட்டில் நிகழ்ந்த சந்திப்பு.....

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால், ஈ.பி.எஸ்.சின் நிலை குறித்து காலம் பதில் சொல்லும்....அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கருத்து.....

அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் அரசு சார்பில் ஆலோசனை....வருகிற 23ம்தேதி நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்....

மருத்துவமனைகளில் கவனக் குறைவு இருப்பதும், இறப்புகள் ஏற்படுவதும் இயல்புதான்......தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பரபரப்பு பேட்டி.....

காதல் செய்தவர்கள் மீதெல்லாம் போக்சோ வழக்கு போடுவது ஏன்? என நீதிபதி பி.என்.பிரகாஷ் கேள்வி....

கடலூர் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார், சவுக்கு சங்கர்....நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சிறை தண்டனைக்கு இடைக்கால தடை பெற்ற நிலையில் விடுவிப்பு....


Next Story

மேலும் செய்திகள்