"யாரையோ திருப்திபடுத்த சோனியா காந்தியிடம் விசாரணை" - கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டி

x

யாரையோ திருப்திபடுத்தவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதாக, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் புகார் கூறியுள்ளார். அவரிடம் டெல்லி செய்தியாளர் ராஜா நடத்திய நேர்காணலை பார்ப்போம்.


Next Story

மேலும் செய்திகள்