நாட்டையே உலுக்கிய 122 பேர் மரணம் - கோபத்துடன் யோகி போட்ட அதிரடி உத்தரவு

x

உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸில் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹத்ராஸ் சம்பவம் குறித்து விசாரித்த ஆக்ரா ஏடிஜி தலைமையிலான குழு, முதற்கட்ட அறிக்கையை சம்ர்ப்பித்துள்ளது என்று கூறினார். இதுகுறித்து ஆழமாக விசாரணை நடத்த வேண்டும் என்பதால், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பக்கப்பட்டு, நீதி விசாரணை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்