#Breaking|| கார் ஏறி 3 பேர் துடிதுடித்து பலி.. தூங்கி கொண்டிருந்தபோது பிரிந்த உயிர் - திருச்சி ஸ்ரீரங்கத்தில் பயங்கரம்

x

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே, சாலையோரம் படுத்து உறங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 3 பேர் உயிரிழப்பு.

அம்மா மண்டபம் அருகே சாலையோரம் உறங்கி கொண்டிருந்த யாசகம் எடுப்பவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.


Next Story

மேலும் செய்திகள்