கொளுத்தும் வெயிலுக்கு இதமாக கொட்டித்தீர்த்த கோடை மழை..

x

திருவண்ணாமலை, அதன் சுற்றுவட்டார பகுதியில், இரண்டு மணி நேரத்துக்கு மேலாக, கனமழை பெய்தது. வேங்கிக்கால், அண்ணா நகர், சோமாசிப்பாடி உள்ளிட்ட இடங்களில், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், கோடை வெயிலின் தாக்கம் குறைத்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.


Next Story

மேலும் செய்திகள்