#BREAKING || தூத்துக்குடி மக்களே..! 6 வழிச்சாலை.. வெளிவந்த வந்த புதிய அப்டேட்

x
  • தூத்துக்குடி துறைமுகம் 6 வழி சாலை திட்டத்திற்கு 200.30 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
  • துறைமுக மேம்பாட்டிற்காக இந்த தொகை ஒதுக்கப்படுவதாகவும் நிதின் கட்கரி தகவல்
  • தேசிய நெடுஞ்சாலை 138ல் 6 கி.மீ தூரத்துக்கு 6 வழி சாலை அமைக்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்