கர்நாடக முதல்வருடன் பவன் கல்யாண் திடீர் சந்திப்பு
கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையாவுடன், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் திடீர் சந்திப்பு நடத்தினார். பெங்களூருவில் வைத்து நடந்த இந்த சந்திப்பின் போது, இரு மாநிலங்களின் நலன், சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்து, முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது.
Next Story