சென்னையின் புதிய பஸ் ஸ்டாண்டில்..தேங்கிய மழை வெள்ளம் - மக்கள் கடும் அவதி | Chennai | Kilamabakkam | Flood
- சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
- வண்டலூர், அதன் சுற்று வட்டாரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, கனமழை கொட்டித் தீர்த்தது.
- இதனால், கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் அருகே, சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியது.
- இதன் காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றன.
Next Story