முன்னாள் சட்டத்துறை மந்திரி சாந்தி பூஷன் காலமானார்

x

பிரபல மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சாந்தி பூஷண் காலமானார். அவருக்கு வயது 97...

மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசில், 1977 முதல்1979 காலக்கட்டத்தில் சட்டத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

1971- ஆம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியின் வெற்றியை எதிர்த்து, ராஜ்நாராயணன் சார்பில் தாக்கல் செய்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடத்தினார். பின்னர், இந்திரா காந்தியின் வெற்றி செல்லாது என தீர்ப்பு வெளியானது


Next Story

மேலும் செய்திகள்