#BREAKING || ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் அணிவகுப்பு நடத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து

ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 45 வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் - உயர்நீதிமன்றம்

விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்