#Breaking || பொள்ளாச்சி சம்பவம்.. ஈபிஎஸ்-ஐ விசாரிக்க கோரி வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்ட விவகாரம்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் தலைமைச் செயலாளரிடம் விசாரணை நடத்தக் கோரி வழக்கு
Next Story