பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு.. 200-வது நாளாக தொடரும் போராட்டம் - விந்த ஏரளமான போலீஸ்
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராம மக்கள்.
200- வது நாளாக போராட்டம்/ஏகனாபுரம் கிராமத்தில் கண்டன பொதுக்கூட்டம்- அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஏகனாபுரம் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் ஏராளமான போலீசார் குவிப்பு.
காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் தலைமையில் 7 டிஎஸ்பி அடங்கிய 1,200 போலீஸ் குழு பாதுகாப்பு.
போலீஸ் மட்டுமின்றி 13 வட்டாட்சியர்களுடன் போராட்டம் நடக்கும் இடத்தில் தீவிர கண்காணிப்பு.
Next Story