#BREAKING || மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுகிறாரா ஓபிஎஸ்?ஆலோசனையில் பரபரப்பு தகவல்
பொதுக்குழு கூடி அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதற்கான பணி தொடங்கியது
அதிமுக அலுவலகத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் படிவத்தை மதியம் விநியோகிக்கவுள்ளார்
படிவத்தை பெற்றுக்கொள்ள சென்னை மாவட்ட செயலாளர்கள் வருகை
இதர மாவட்ட கழகங்களுக்கு இ மெயில் மூலம் அனுப்ப திட்டம் என தகவல்
Next Story