"இன்னும் கொஞ்சம் வெய்ட் ஏறுச்சுனா நீங்க வெடிச்சிருவீங்க".. எச்சரித்த டாக்டர்கள்.. வெறித்தனமாய் உழைத்து 150 கிலோ குறைத்த நபர்
அசத்தியுள்ளார் அமெரிக்கர் ஒருவர்... மிசிசிப்பி மாகாணத்தைச் சேர்ந்த நிகோலஸ் க்ராஃப்ட் என்ற நபர் கிட்டத்தட்ட 300 கிலோ எடையால் அவதிப்பட்டு வந்துள்ளார்... அவரை பரிசோதித்த மருத்துவர்கள்
இன்னும் கொஞ்சம் எடை கூடினால் வெடித்தே விடுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தனர்... இதையடுத்து நான்கே வருடங்களில் 165 கிலோ எடை குறைத்து அசத்திய நிகோலசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன...
Next Story