#BREAKING || லிங்குசாமிக்கு சென்னை ஐகோர்ட் கடும் நிபந்தனை
- காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/காசோலை தொகையில் 20 சதவீதத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என நிபந்தனை
- பட தயாரிப்புக்காக பெற்ற கடனில் ரூ.1.35 கோடியை திருப்பி கொடுக்க அளித்த காசோலை திரும்பி வந்ததால் லிங்குசாமி மீது காசோலை மோசடி வழக்கு
- காசோலை மோசடி வழக்கில் லிங்குசாமிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்தது/சிறை தண்டனையை உறுதி செய்த முதன்மை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த வழக்கில், தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு
Next Story