கொடைக்கானலில் பயங்கர காட்டுத்தீ... 3 நாட்கள் கட்டுக்குள் வராமல்... - அணைக்க போராடும் வனத்துறை

x
  • கொடைக்கானல் மலைச்சாலையில் 100 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் பற்றி எரியும் காட்டுத்தீ
  • கடும் வெப்பம் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறை விளக்கம்
  • கொடைக்கானல்- பழனி பிரதான மலைச்சாலை ஓரத்தில் பற்றி எரியும் நெருப்பு
  • வாழை, ஆரஞ்சு, எலுமிச்சை, அவக்கோடா உள்ளிட்ட பயிர்கள் சேதம்
  • 10க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் நெருப்பை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்