#Breaking|| மாணவிகள் பாலியல் புகார்.. மகளிர் ஆணையத்தில் கலாஷேத்ரா இயக்குனர் நேரில் ஆஜர்
- பலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜர்
- மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி முன்னிலையில் கலாஷேத்ரா இயக்குனர், துணை இயக்குனர் ஆஜர்
- பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கலாஷேத்ரா இயக்குனரிடம் விசாரணை
- 2 தினங்களுக்கு முன்பு கலாஷேத்ராவிற்கு நேரடியாக சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்திய மாநில மகளிர் ஆணையம்
- நேரில் சென்று விசாரணை நடத்திய போது நிர்வாகத்தினர் தரப்பில் விசாரணைக்கு யாரும் ஆஜராகவில்லை என ஆணையம் தெரிவித்திருந்தது
- இன்று விசாரணைக்கு ஆஜராக கலாஷேத்ரா இயக்குனர், துணை இயக்குனருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இருவரும் ஆஜர்
Next Story