#BREAKING || வேகமெடுக்கும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் - இந்தியாவில் முதல் மரணம்
- இந்தியாவில் H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழப்பு
- முதல் மரணம் கர்நாடக மாநிலத்தில் பதிவு, 2-வது மரணம் அரியானா மாநிலத்தில் பதிவு
- நாடு முழுவதும் இதுவரை 90 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு
- H1N1 இன்ஃப்ளூயன்ஸா வைரசால் 8 பேர் பாதிப்பு என இந்திய மருத்துவ கழகம் அறிவிப்பு
Next Story