இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

x

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது... ரிக்டர் அளவுகோலில் 6.5ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... பெசிசிர் செலாடன் மாவட்டத்தில் இருந்து தென் கிழக்கே 36 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்