#Breaking|| ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போதே ரத்த வாந்தி எடுத்து பயிற்சியாளர் பலி - சென்னையில் அதிர்ச்சி

x
  • சென்னை ஆவடி அருகே ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு
  • அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழப்பா என போலீசார் விசாரணை
  • ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ்(25) ஆணழகன் போட்டியில் வெற்றி பெறுவதற்காக ஸ்டீராய்டு ஊசி எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது
  • அதிகளவில் ஸ்டீராய்டு ஊசி எடுத்துக்கொண்டதால் 2 சிறுநீரகமும் செயலிழந்ததாக தகவல்
  • உயிரிழந்த ஆகாஷ் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிகளுக்கு தயாராகி வந்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்