அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து - விதிகளை மீறி செயல்பட்டதாக ஃபிஃபா நடவடிக்கை
பிஃபா சட்டங்களை மீறியதாகவும், மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற செல்வாக்கு காரணமாகவும் தடை செய்வதாக அறிவிப்பு...
பிஃபா சட்டங்களை மீறியதாகவும், மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற செல்வாக்கு காரணமாகவும் தடை செய்வதாக அறிவிப்பு
தடை காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்கு உட்பட்ட மகளிர் கால்பந்து உலக கோப்பை நடைபெறாது - பிஃபா
2009 முதல் அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் உள்ளார்
பிரபுல் பட்டேல் மன்மோகன் சிங் அமைச்சரவையில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்
Next Story