#Breaking|| "2வது தர்மயுத்தம் தொடங்கிவிட்டது" - ஓபிஎஸ் அறிவிப்பு

x
  • "சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும்"
  • சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என தீர்மானம் நிறைவேற்றம்
  • மாவட்ட அளவில் ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, கிளை அளவுகளில் நிர்வாகிகளை நியமிக்க தீர்மானம்
  • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பிறந்த நாட்களோடு அதிமுகவின் பொன்விழாவையும் சேர்த்து முப்பெரும் விழாவாக மார்ச் மாதம் நடத்த தீர்மானம்

  • ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
  • அவரின் பெயரை உச்சரிக்க கூட நான் விரும்பவில்லை, அதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டார் - ஈபிஎஸ் பெயரை குறிப்பிடாமல் ஓபிஎஸ் ஆவேசம்.
  • 2026ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைப்பாளர் பதவி உள்ளது - ஓபிஎஸ்.
  • ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிக்கு தொண்டர்கள் வழங்கிய மரியாதை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது - ஓபிஎஸ்
  • ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஈபிஎஸ் பெயரை குறிப்பிடாமல் பேசி வரும் ஓபிஎஸ்
  • எம்ஜிஆர் பாணியில் நீதிக்கு தலைவணங்கி உள்ளோம் - ஓபிஎஸ்

Next Story

மேலும் செய்திகள்