வசூல் வேட்டையில் No.1..!! தெலுங்கில் பட்டையை கிளப்பும் வாத்தி.. தெலுங்கு சினிமாவில் எகிறும் தனுஷின் மார்க்கெட்

x
  • வாத்தி படம் தமிழில் விட தெலுங்கில் அதிக வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  • வெங்கி அத்லுரி - தனுஷ் கூட்டணியில் உருவான இந்த படம் தமிழில் வாத்தி என்ற தலைப்பிலும், தெலுங்கில் சார் என்ற தலைப்பிலும் வெளியானது. முதல் நாளில் தமிழ்நாடு வசூல் அதிகமாக இருந்தாலும், இரண்டாவது நாளில் தமிழ் பட வசூலைவிட அதிகமாக இருந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்