இந்திய இருமல் டானிக் குடித்த 18 உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் பலி என புகார்..விசாரிக்க மத்திய அரசு முடிவு
இந்தியாவில் இருந்து தயாரித்து அனுப்பப்பட்ட இருமல் மருந்தால் 18 குழந்தைகள் உயிரிழப்பு என புகார்
உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நொய்டாவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு
உலக சுகாதார அமைப்பின் உதவியுடன் விசாரிக்க உஸ்பெகிஸ்தான் அரசு முடிவு
ஏற்கனவே காம்பியா நாட்டில் இந்திய இருமல் மருந்தை குடித்த 66 பேர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது
Next Story