#BREAKING || வங்கிகளில் வாங்கும் கடன் வட்டி உயரப்போகுது.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
ரெப்போ கடன் வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்வு.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு.
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு.
Next Story