விடுதலை கோரி ஆளுநருக்கு சாந்தன் கடிதம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாந்தன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம்
தன்னை விடுதலை செய்யக்கோரி சிறைத்துறை மூலம் ஆளுநருக்கு சாந்தன் கடிதம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேல் வேலூர் மத்திய சிறையில் உள்ளார் சாந்தன்
சமீபத்தில் பேரறிவாளன் விடுவிக்கப்பட்ட நிலையில் விடுதலை கோரி சாந்தன் கடிதம்
Next Story