#BREAKING || வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் - சீமான் மீது வழக்குப்பதிவு

x
  • நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு.
  • வடமாநிலத்தவர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய புகாரில் நடவடிக்கை.
  • ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.
  • கடந்த மாதம் 13ஆம் தேதி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில், வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார்.
  • சீமான் மீது வழக்குப்பதிவு.

Next Story

மேலும் செய்திகள்