#BREAKING || பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம்.. முன் ஜாமின் மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரம்
- போலி டாக்டர் பட்டம் வழங்கிய அமைப்பின் இயக்குனர் ராஜூ ஹரீஷின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
- நிகழ்ச்சி நடத்தியதில் அண்ணா பல்கலைக் கழகத்திற்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் தொடர்பு இல்லை - ராஜூ ஹரீஷ்
- பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டது - ராஜூ ஹரீஷ்
- விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதாக கூறி முன் ஜாமின் வழங்க கோட்டூர்புரம் காவல் நிலையம் தரப்பில் எதிர்ப்பு
Next Story