#BREAKING || 12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பிவைப்பு
- சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பிவைப்பு
- 12 மணி நேர வேலை மசோதா உள்ளிட்ட 17 மசோதாக்கள் சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பிவைப்பு
- மசோதாவை ஆளுநருக்கு அனுப்பும் முன்பாக சட்ட மசோதாவை திரும்ப பெற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது
- மசோதாவை திரும்பப் பெறும் அதிகாரம் அரசுக்கு உள்ளதால் 12 மணி நேர வேலை மசோதா மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என விரைவில் தெரியவரும்
- இன்று மாலை 3 அமைச்சர்கள் கொண்ட குழு தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை
- ஆலோசனைக்கு பின் மசோதாவை அரசு திரும்பப் பெறுகிறதா? அல்லது ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்க உள்ளதா என்பது தெரியவரும்
Next Story