ஓடும் பேருந்தில் டிரைவருக்கு திடீர் வலிப்பு.. சாலையில் சென்றோருக்கு நேர்ந்த பயங்கரம்.. சுக்குநூறாக நொறுங்கிய 5 பைக்குகள்
மத்தூர் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் விபத்து.
பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற பேருந்தின் ஓட்டுநருக்கு வலிப்பு.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து.
5 இருசக்கர வாகனங்கள் அப்பளம் போல் நொறுங்கின - ஒருவர் உயிரிழப்பு.
Next Story