#BREAKING : தமிழகத்தை உலுக்கிய பிரியா மரணம்.. ஆறுதல் சொன்ன முதல்வர் - அப்படியே உருகி முத்தம் தந்த தந்தை

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா இல்லத்திற்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினற்கு ஆறுதல் கூறி வருகிறார்.

₨10 லட்சம் நிவாரணத்திற்கான காசோலையை பிரியா குடும்பத்தினரிடம் வழங்கினார்

பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி ஆணையையும் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டிற்கான ஆணையும் வழங்கல்


Next Story

மேலும் செய்திகள்