சூரியனை சுற்றி வரும் சிறுகோள்... பூமி மீது மோதுகிறதா?- நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
- 2046இல் 46 மீட்டர் அகலம் கொண்ட சிறுகோள் ஒன்று பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக நாசா நிறுவனம் கூறியுள்ளது.
- சூரியனை சுற்றி வரும் இந்த சிறுகோள், பூமியை தாக்க 560இல் ஒரு பாகம் வாய்ப்புள்ளதாக நாசா கூறியுள்ளது. 2047 முதல் 2054 வரையில், 9 முறை இது பூமிக்கு மிக அருகே செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
- 2023 DW என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறு கோளின் பாதையை நாசா மற்றும் இதர விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
Next Story