107 பதக்கங்களுடன் நிறைவு செய்த இந்தியா
— Thanthi TV (@ThanthiTV) October 7, 2023
107 பதக்கங்களுடன் ஆசிய போட்டிகளை நிறைவு செய்தது இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கல பதக்கம் என 107 பதக்கங்களை இந்தியா வென்றது
இன்று மட்டும் 6 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றது இந்தியா… pic.twitter.com/UBdNilgZWW
Next Story