#JUSTIN | ஈட்டி எறிதல் - இந்தியா தங்கம்
— Thanthi TV (@ThanthiTV) October 3, 2023
ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்கு 15வது தங்கம்
மகளிர் ஈட்டியெறிதலில் முதல் முறையாக இந்தியாவிற்கு தங்கம்
62.92மீ தூரம் ஈட்டி எறிந்து இந்திய வீராங்கனை அன்னு ராணி தங்கம் வென்றார்#AsianGames2023 | #ThanthiTV pic.twitter.com/TQJpAClZg2
Next Story