சானியா மிர்சா பிரிவு உபசார விழா.. முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ், சாய்னா நேவால் புஷ்பா திரைப்பட பாடலுக்கு நடனம்
- டென்னிஸ் பிரபலம் சானியா மிர்சாவின் பிரிவு உபசார விழாவில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், இர்பான் பதான், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோர், சானியா மிர்சாவுடன் இணைந்து புஷ்பா பட பாடலுக்கு நடனமாடினர்.