#BREAKING || அண்ணாமலை இப்படியொரு அதிருப்தியை வெளிப்படுத்த காரணம் என்ன? - பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

Update: 2023-03-18 06:41 GMT
  • தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து
  • பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம்
  • பாஜக தனித்துபோட்டியிட வேண்டும் என அண்ணாமலை கூறிய நிலையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
  • இதுவரை தமிழக அரசியலில் திமுக, அதிமுகவோடு கூட்டணி அமைத்து கட்சிகள் தேர்தலை சந்தித்து உள்ளன
  • தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்
Tags:    

மேலும் செய்திகள்