குரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க உத்தரவு
அமெரிக்கா , லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க உத்தரவு
தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவு
தொடர் காய்ச்சல், உடல்வலி, அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்ய வேண்டும்